நண்பர்கள்

Tuesday, July 19, 2011

இது எங்க team


எங்கிருந்து வந்தது இந்த ஜாவா ...

நம்மை இந்த பாடு படுத்துது

கூடவே இந்த JSF வேறு ...

இந்த ஜாவா வுக்கு அந்த

DB யே பரவா இல்ல போல

வேற யாரும் இல்ல நம்ம Sarah வுக்கு தான்

எவ்வளவு கொடுத்தாலும் இவன் ரன் பண்றாண்டா

இவன் ரொம்ப நல்லவன்டா

cricket லும் தான்

இது நம்ம DEPLOYMENT வெங்கடேஷ் a



இவரு நம்ம glass மேட் ,

நல்ல பாத்துக்க , நல்ல பாத்துக்க

நானும் CDM ல ஒர்க் பண்ணியிருக்கேன் , நானும் CDM ல ஒர்க் பண்ணியிருக்கேன்

wanted a வந்து மட்டுவோம்ல ,

அந்த "மான்" இப்போ எங்க இருக்கு...


சும்மா ஒரு வார்த்தை தான் சொன்னேன்

எனக்கு வேல இல்லனு சொன்னேன்

அதுக்குக்காக இப்படியா கொடுப்பீங்க

நம்ம kalyan தான்


கீறய மட்டுமே பாக்காம

கொஞ்சம் keyboard யும் கொஞ்சம் பாத்தா

நம்ம ஐய்யப்பன் சந்தோஷ பாடுவாரு

ராஜேஷ் உன்ன தான் போல


செந்தமிழ் செல்வர்,

வாய்ச்சொல் வல்லவர்

கருத்து கந்தசாமி

upload ஆறுமுகம்

PST யில் Ph D

why blood ...

same blood

நம்ம பாடா


எல்லாரையும் கலாய்க்கிற உனக்கு

sleevless ன்னா மட்டும் லிட்டர் லிட்டரா ஜொள்ளு எதுக்கு

சிங்கப்பூரும் ஓகே தான்

CTS ம் ஓகே தான்

சிங்கப்பூருல CTS ன்னாலும் ஓகே தான்

REPORT பண்ண கூடாது

நம்ம KD தான்


contact DB யை விட கார் நன்றாக ஓட்ட தெரியும்

சிரிச்சா மட்டும் அழகு இல்ல

சீரியஸ் ஆனா கூட அழகு தான்

சேலை கட்டும்

இந்த சேலத்து மாம்பழம்


எனக்கு எப்போதுமே ANGELINA ஜூலி

தான் பிடிக்கும்

அப்பப்ப TESTING ம்

சேந்தே யு ஸ் போக ஆசைதான்

ஆனா நீங்க தான் WIFE ஆ இருக்கணும்

பரவா இல்லையா


chrompet தாதா

பம்மலில் பம்மும் பாலகன்

CDM ல் சீரும் சிங்கம்

மோகனூர் கண்டிப்பா வரணும் ஒரு நாள் ஓகே வா

வேற யாரு நம்ம பாலா தான்



இன்போசிஸ் லவ்

lunch ல் மட்டுமல்ல அரட்டை

லலிதுடனும்

எதையும்

"plan " பண்ணி

"view " பண்ணனும்

இது நம்ம எழுமலை


இது எங்க team